சாமணத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமணர் கழுவேற்றம்
சாமணத்தம் is located in இந்தியா
சாமணத்தம்
சாமணத்தம்
தற்போதைய இந்தியாவில் சாமணத்தம்
இடம்சாமணத்தம், மதுரை, பாண்டியர் (தற்போதைய தமிழ்நாடு, இந்தியா)
நாள்7ம் நூற்றாண்டு
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழ்ச் சமணர்
தாக்குதல்
வகை
வாதத்தில் தோற்றமை
இறப்பு(கள்)எண்ணாயிரம்
தாக்கியோர்கூன் பாண்டியன்

சாமநத்தம் என்பது மதுரை மாவட்டம், தமிழ்நாடு இல் உள்ள ஒரு பஞ்சாயத்துக் கிராமம் ஆகும்.[1] இது திருப்பரங்குன்றம் வருவாய் வட்டத்தில் அமைந்துள்ளது. மதுரை நகரத்திலிருந்து 8 கி. மீ., தொலைவில் உள்ளது.[2] நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.[3] [4]

காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Integrated Management Information System (IMIS) report". Ministry of Drinking Water and Sanitation, Government of India. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-02-25.
  2. "NREGA Report". Ministry of Rural Development, Government of India. http://nregalndc.nic.in/netnrega/writereaddata/state_out/more_person2920003032_local_1213_110.html. பார்த்த நாள்: 2013-02-25. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் - பெரியபுராணம்
  4. தோற்றவர் கழுவி லேறித் பெரிய புராணம் 2754
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமணத்தம்&oldid=3553453" இலிருந்து மீள்விக்கப்பட்டது