சாபீக்காஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சாபீக்காஸ் (Sabikas, மார்ச் 19, 1912 - ஏப்ரல் 14, 1990) எசுப்பானியாவிலுள்ள பாம்பிலோனாவில் பிறந்த ஒரு பிளமேன்கோ கிதார் கலைஞர் ஆவார். இவரது இயற்பெயர் அகுஸ்த்தீன் காச்தேயோன் காம்ப்போஸ் ஆகும். இவர் நியூயார்க்கில் உயிர் நீத்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாபீக்காஸ்&oldid=1677649" இருந்து மீள்விக்கப்பட்டது