சான்டர் டி பிரயன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சான்டர் டி பிரயன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சான்டர் டி பிரயன் | |||
| பிறப்பு | 5 சூலை 1975 | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 293) | நவம்பர் 20 2004: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | திசம்பர் 17 2004: எ இங்கிலாந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | முதல் | ஏ-தர | இருபது20 | |
| ஆட்டங்கள் | 3 | 180 | 193 | 88 |
| ஓட்டங்கள் | 155 | 11,178 | 5,211 | 1,690 |
| துடுப்பாட்ட சராசரி | 38.75 | 41.55 | 37.48 | 30.17 |
| 100கள்/50கள் | 0/1 | 24/60 | 6/33 | 0/7 |
| அதிக ஓட்டங்கள் | 83 | 266* | 122* | 95* |
| பந்து வீச்சுகள் | 216 | 14,412 | 4,571 | 808 |
| இலக்குகள் | 3 | 210 | 133 | 41 |
| பந்துவீச்சு சராசரி | 30.66 | 39.17 | 31.22 | 29.21 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 3 | 1 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 2/32 | 7/67 | 5/44 | 4/18 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 110/– | 47/– | 19/– |
|
மே 15, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கட் ஆக்கைவ் |
||||
சான்டர் டி பிரயன் (Zander de Bruyn, பிறப்பு: சூலை 5 1975), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 180 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 193 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.