சாந்த் பெளரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாண்ட் பெளரி கிணறு

சாண்ட் பெளரி (Chand Baori) என்ற பெயருடைய 3,500 படிக்கட்டுகள் கொண்ட கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் அபாநேரி கிராமத்தில் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

அபாநேரி கிராமம் ஜெய்ப்பூர் நகரிலிருந்து 95 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமம் ஜெய்ப்பூர்- ஆக்ரா செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு 800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஹர்ஷத் மாதா கோவில் ஒன்று உள்ளது.[1][2] இக்கிணறு இக்கோவிலைச் சார்ந்தது. இதன் அமைவிடம் 27°00′26″N 76°36′24″E / 27.0072°N 76.6068°E / 27.0072; 76.6068 ஆகும்.

வரலாறு[தொகு]

சாண்ட் பெளரி ராஜஸ்தானின் மிகப்பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகும்.[3] இது சண்ட ராஜாவால் கட்டப்பட்டது. நிகும்பா வம்சத்தினரால் பொதுவருடம் 800-கும் 900-க்கும் இடையில் கட்டப்பட்டது.[3] ஹர்ஷத் மாதா மகிழ்சிக்கும், பூரிப்பிற்கும் உரிய கடவுளாகும்.[4] இக்கிணறானது நீர் சேமிக்கும் அமைப்பிற்காக கட்டப்பட்டது. கிணற்றின் அடியில் காணப்படும் நீரானது வெளிப்புற வெப்பத்தைவிட 5-6 பாகைகள் (degrees) குறைவாக இருக்கும். அதிக வெப்பமான காலங்களில் மக்கள் இக்கிணற்றங்கரையில் கூடுவதும் வழக்கம்.[4]

புகைப்படங்கள்[தொகு]

சாண்ட் பெளரியின் புகைப்படங்களுள் சில கீழே,

காணொளி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Livingston, Morna (2002). Steps to Water: The Ancient Stepwells of India. Princeton Architectural Press. ISBN 1568983247. http://books.google.co.nz/books?id=KoVCliqcmIIC&pg=PA41. பார்த்த நாள்: 2012-01-07. 
  2. By panther pink? No real name given + Add Contact. "Chand Baori, Abhaneri, Rajasthan | Flickr - Photo Sharing!". Flickr. பார்த்த நாள் 2012-01-07.
  3. 3.0 3.1 http://www.amusingplanet.com/2012/10/chand-baori-step-well-in-rajasthan-india.html
  4. 4.0 4.1 http://www.atlasobscura.com/places/ancient-stepwells-india
"http://ta.wikipedia.org/w/index.php?title=சாந்த்_பெளரி&oldid=1616521" இருந்து மீள்விக்கப்பட்டது