சாதாரண மைனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாதாரண மைனா | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Acridotheres tristis (லின்னேயசு, 1766) |
||||||||||||||
| சாதாரண மைனாவின் பரவல். இயல்பிடம் நீலத்திலும் கொண்டு செல்லப்பட்ட இடங்கள் சிவப்பிலும். | ||||||||||||||
| Subspecies | ||||||||||||||
|
Acridotheres tristis melanosternus |
||||||||||||||
சாதாரண மைனா (அக்ரிடொதெர்ஸ் ட்ரைஸ்டிஸ், Acridotheres tristis) தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் மைனா இனமாகும். இது இந்திய மைனா எனவும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் குரலில் கதைக்க வல்லதாகையால் பேசும் மைனா எனவும் அழக்கப்படுகிறது. இது 25 சென்ரிமீட்டர் நீளமான பறவையாகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ BirdLife International (2008). Acridotheres tristis. 2008 சிவப்புப் பட்டியல். IUCN 2008. Retrieved on 23 February 2009.
[தொகு] வெளி இணைப்புகள்
- சாதாரண மைனா காணொளிகள், படிமங்கள் மற்றும் ஒலி
- இந்திய மைனா
- "Acridotheres tristis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்த்த நாள் 23 February 2009.
- சாதாரண மைனா காணொளி
- ANU இந்திய சாதாரண மைனா