சாங்க்கி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாங்க்கி குளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாங்க்கி ஏரி
சாங்க்கி ஏரி -
அமைவிடம் பெங்களூர் மாவட்டம், கர்நாடகம்
புவியமைவுக் கூறுகள் 13°01′N 77°34′E / 13.01, 77.57
வகை Freshwater
உள்வடிகால் Rainfall and city drainage
வடிநிலம் 1.254 கிமீ (0.8 மை)
வடிநில நாடுகள் இந்தியா
மேற்பரப்பளவு 15 எக்டேர்கள் (37.1 ஏக்கர்கள்)
அதிக அளவு ஆழம் 9.26 மீ (30.4 அடி)
கரை நீளம்1 1.7 கிமீ (1.1 மை)
மேற்பரப்பின் உயரம் 929.8 மீ (3.5 அடி)
தீவுகள் 1
குடியிருப்புகள் பெங்களூர்
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல.

சாங்க்கி ஏரி பெங்களூரின் மேற்குப் பகுதியில் மல்லேசுவரம், சதாசிவ நகர் பகுதிகளை ஒட்டியுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் ஏரி. 37 ஏக்கர் பரப்பள்ள இந்த ஏரியின் அதிகபட்ச அகலம் 800 மீட்டர்கள். இது 1882-ஆம் ஆண்டு மெட்ராஸ் சாப்பர்ஸ் எனப்படும் படைப்பிரிவினைச் சேர்ந்த ரிச்சர்டு ஐரம் சாங்க்கி என்பவரால் நகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. அப்போது இதைக் கட்டுவதற்கு 575000 ரூபாய் செலவானது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாங்க்கி_ஏரி&oldid=1655938" இருந்து மீள்விக்கப்பட்டது