சாங்க்கி ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாங்க்கி ஏரி | |
|---|---|
| அமைவிடம் | பெங்களூர் மாவட்டம், கர்நாடகம் |
| புவியமைவுக் கூறுகள் | |
| வகை | Freshwater |
| உள்வடிகால் | Rainfall and city drainage |
| வடிநிலம் | 1.254 கிமீ (0.8 மை) |
| வடிநில நாடுகள் | இந்தியா |
| மேற்பரப்பளவு | 15 ha (37.1 acres) |
| அதிக அளவு ஆழம் | 9.26 மீ (30.4 அடி) |
| கரை நீளம்1 | 1.7 கிமீ (1.1 மை) |
| மேற்பரப்பின் உயரம் | 929.8 மீ (3.5 அடி) |
| தீவுகள் | 1 |
| குடியிருப்புகள் | பெங்களூர் |
| 1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல. | |
சாங்க்கி ஏரி பெங்களூரின் மேற்குப் பகுதியில் மல்லேசுவரம், சதாசிவ நகர் பகுதிகளை ஒட்டியுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் ஏரி. 37 ஏக்கர் பரப்பள்ள இந்த ஏரியின் அதிகபட்ச அகலம் 800 மீட்டர்கள். இது 1882-ஆம் ஆண்டு மெட்ராஸ் சாப்பர்ஸ் எனப்படும் படைப்பிரிவினைச் சேர்ந்த ரிச்சர்டு ஐரம் சாங்க்கி என்பவரால் நகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. அப்போது இதைக் கட்டுவதற்கு 575000 ரூபாய் செலவானது.