சாக்கரின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்கரிக் அமிலம் உடன் குழப்பிக் கொள்ளாதீர்.
| சாக்கரின்[1] | |
|---|---|
|
2H-1λ6,2-benzothiazol-1,1,3-trione |
|
|
பிற பெயர்கள்
Benzoic sulfimide |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| en:KEGG | D01085 |
| ChEBI | CHEBI:32111 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C7H5NO3S |
| வாய்ப்பாட்டு எடை | 183.18 g mol-1 |
| தோற்றம் | வெண்ணிறப் படிகத் திண்மம் |
| அடர்த்தி | 0.828 g/cm3 |
| உருகுநிலை |
228.8-229.7 ° செல்சியசு |
| நீரில் கரைதிறன் | 1 g per 290 mL |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
சாக்கரின் என்பது செயற்கை இனிப்பூட்டிகளுள் ஒன்று. இது கரும்புச் சர்க்கரையான சுக்ரோசை விட அதிக இனிப்பானது. ஆனால் ஒருவகை உலோகச் சுவையைத் தரக்கூடியது. மிட்டாய்கள், மருந்துகள், பற்பசை ஆகியவற்றை இனிப்பாக்க இது பயன்படுத்தப்படுகிறது.
மனித உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதெனக்[2] கருதப்பட்ட இது தற்போது அவ்வாறு கருதப்படுவதில்லை.[3]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Merck Index, 11th Edition, 8282.
- ↑ "Sugar: A Cautionary Tale". www.fda.gov. பார்த்த நாள் 2010-06-20.
- ↑ "EPA Removes Saccharin from Hazardous Substances Listing." December 14, 2010, accessed January 14, 2011.