சாக்கரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாக்கரிக் அமிலம்
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 87-73-0
பப்கெம் 33037
ChEBI CHEBI:16002
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C6H10O8
வாய்ப்பாட்டு எடை 210.14 g mol-1
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

சாக்கரிக் அமிலம் அல்லது குளுக்காரிக் அமிலம் என்பது C6H10O8 என்ற மூலக்கூறு வாய்பாடு உடைய ஒரு கரிமச் சேர்மம். இது குளுக்கோசை ஆக்சிசனேற்றம் அடையச் செய்வதன் மூலம் கிடைக்கிறது.

சாக்கரிக் அமிலத்தின் உப்புகள் சாக்கரேட்டுகள் எனப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Saccharic acid வெப்ஸ்டர்சு மருத்துவ அகராதியில்
"http://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கரிக்_அமிலம்&oldid=1370339" இருந்து மீள்விக்கப்பட்டது