சாகிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாகிதன்
زاهدان
Skyline of சாகிதன்
அமைவு: 29°29′47″N 60°51′46″E / 29.49639°N 60.86278°E / 29.49639; 60.86278
Country  Iran
ஏற்றம் 1,352 மீ (4,436 அடி)
மக்கள் தொகை (2006)
 - city 552
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
நேர வலயம் IRST (ஒ.ச.நே.+3:30)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
IRDT (ஒ.ச.நே.+4:30)
தொலைபேசி குறியீடு(கள்) +98-541
இணையத்தளம்: http://portalzahedan.ir/

சாகிதன் (Zahedan பாரசீக மொழி: زاهدان‎) ஈரானின் சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணம் பகுதியில் அமைந்துள்ளது. சாகிதன் எனும் சொல்லுக்கு தெய்வ பக்தியுள்ள என்று பொருள் ஆகும். 2006 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு 1,09,488 குடும்பங்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கட்தொகை 5,52.706 ஆகும்.

புவியிலலமை[தொகு]

சாகிதன் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அருகே அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,352 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து 1,605 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் அமைவிடம் 29°29′47″N 60°51′46″E / 29.49639°N 60.86278°E / 29.49639; 60.86278 ஆகும்.

இதையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாகிதன்&oldid=1604619" இருந்து மீள்விக்கப்பட்டது