சாகி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹெக்டர் ஹுக் மன்ரோ | |
|---|---|
| பிறப்பு | {{{birthname}}} திசம்பர் 18, 1870 அக்யப், மயன்மார் |
| இறப்பு | நவம்பர் 13 1916 (அகவை 45) பியூமோ-ஹாமெல், பிரான்சு |
| புனைப்பெயர் | சாகி |
| தொழில் | எழுத்தாளர் |
| நாடு | ஐக்கிய ராஜ்யம் |
ஹெக்டர் ஹு மன்ரோ (Hector Hugh Munro) என்பவர் இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர். சாகி (Saki) என்ற புனைப்பெயரால் பரவலாக அறியப்படுபவர். அவரின் எழுத்துக்கள் சமூக சாடல்கள் மற்றும் நையாண்டித்தனம் நிறைந்ததாக இருக்கும். இவரது சிறுகதைகள் ஓ ஹென்றி மற்றும் டொரோத்தி பர்கர் அவர்களின் எழுத்துக்களுடன் ஒப்பிடலாம். இவரது கதைகளின் கதா பாத்திரங்கள் மிகவும் நுணுக்கமாக சித்திரிக்க பட்டிருக்கும், தவிர மிக நியாய பட்ட கதையோட்டம் நிறைந்ததாக இருக்கும். "ஓபன் விண்டோ" இவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.