சாகர் தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாகர் தீவு | |
| — டவுன் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| ஆளுநர் | நாராயணன்[1] |
| முதலமைச்சர் | மம்தா பானர்ஜி[2] |
| மக்களவைத் தொகுதி | மதுராபூர் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | சாகர் |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| இணையதளம் | s24pgs.gov.in |
சாகர் தீவு வங்காள விரிகுடா வில் அமைந்துள்ளது. இது ”கங்காசாகர்” என்றும் அழைக்கப்படுகின்றது. கொல்கத்தாவிலிருந்து சுமார் 150 கீ.மீ. தூரத்திலிருக்கும் இத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது. சுமார் 300 ச.கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 1,60,000 பேர் வசிக்கின்றனர்.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found