சர்க்கரை உயர்த்தல் குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic index) என்பது ஓர் உணவுப்பொருளானது இரத்த குளுக்கோசு அளவை உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கிறது. நீரிழிவு நோய் உள்ளோர் குறைவான சர்க்கரை உயர்த்தல் குறியீடு உள்ள உணவையே உட்கொள்ள வேண்டும்.

வகை சர்க்கரை உயர்த்தல் குறியீடு உதாரணம்
குறைவான 55 அல்லது அதற்கும் கீழ் முழு தானியம், பயறு வகைகள், ஃபிரக்டோசு, பெரும்பாலான காய் கனிகள்
நடுத்தர 56–69 முழு கோதுமை, பாஸ்மதி அரிசி, இனிப்பு உருளை, சுக்ரோசு
அதிக 70 மற்றும் மேலே வெள்ளை பிரட், வெள்ளை சாதம், கார்ன் ஃபிளேக், குளுக்கோசு, மால்டோசு
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்