சரித் சேனாநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரித் சேனாநாயக்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 7
ஓட்டங்கள் 97 126
மட்டையாட்ட சராசரி 19.39 18.00
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 64 27
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

சரித் பண்துக சேனாநாயக்க (Charith Panduka Senanayake, பிறப்பு: டிசம்பர் 19. 1962), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1990-1991 இல் 3தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரித்_சேனாநாயக்க&oldid=2719704" இலிருந்து மீள்விக்கப்பட்டது