சரித்த பெர்னான்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சரித்த பெர்னான்டோ
Cricket no pic.png
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 17
ஓட்டங்கள் 132 29
துடுப்பாட்ட சராசரி 26.39 7.25
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 45 14*
பந்துவீச்சுகள் 1270 700
விக்கெட்டுகள் 18 15
பந்துவீச்சு சராசரி 44.00 39.06
5 விக்/இன்னிங்ஸ் - 1
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/27 5/67
பிடிகள்/ஸ்டம்புகள் 4/- 3/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சரித்த புத்திக பெர்னான்டோ (Charitha Buddhika Fernando, பிறப்பு: ஆகத்து 22 , 1980), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சரித்த_பெர்னான்டோ&oldid=1359420" இருந்து மீள்விக்கப்பட்டது