சரத்பாபு ஏழுமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சரத்பாபு ஏழுமலை சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களில் (entrepreneur) மிக முக்கியமானவர் ஆவார். மேலும் இவர் ஒரு சமூக ஆர்வலர், அரசியல்வாதி. தன்னுடைய படிப்பை பிட்ஸ் பிலானியிலும், ஐஐஎம் அஹமதாபாத்திலும் முடித்துள்ளார். தற்போது ஃபுட்கிங் (Foodking) என்கிற பெயரில் உணவு தயாரித்து விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தை துவங்கி அதன் முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

விருதுகள்[தொகு]

  • சிஎன்என்-ஐபிஎன்-ன் இளம் இந்திய தலைவர் விருது - 2011 [1]
  • ரிட்ஸ் சென்னை இளைஞர் பிரதிநிதி(Youth Icon) - 2010 [2]
  • பெப்ஸி-எம்டிவி இளைஞர் பிரதிநிதி(Youth Icon) - 2008 [3]

வெளிஇணைப்புகள்[தொகு]

சரத்பாபு பற்றிய அதிகார்ப்பூர்வ இணையதளம்

உசாத்துணைகள்[தொகு]

  1. "Realising Dreams". News. The Hindu. பார்த்த நாள் 22 February 2012.
  2. "Session Speakers, India Today youth summit". Speaker Profiles, India Today youth summit. IndiaToday. பார்த்த நாள் 22 February 2012.
  3. "Pepsi MTV Youth Icon 2008 Proud to be BITSian Food King - Sarath Babu". News. Prlog. பார்த்த நாள் 22 February 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சரத்பாபு_ஏழுமலை&oldid=1383457" இருந்து மீள்விக்கப்பட்டது