சம்பிக்க ரணவக்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாதாலி சம்பிக்க ரணவக்க மின் சக்தி அமைச்சர் | |
|
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கொழும்பு |
|
| பதவியில் | |
| பதவியில் 2010 |
|
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
|---|---|
|
|
|
| பிறப்பு | மே 4, 1965 இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| தொழில் | அரசியல்வாதி |
| சமயம் | பௌத்தம் |
பாதாலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka, பிறப்பு: மே 4, 1965), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். மின் சக்தி அமைச்சர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
2/1 B, கல்பொட ரோட், நாவல இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
[தொகு] உசாத்துணை
- பாதாலி சம்பிக்க ரணவக்க நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்