சம்சாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சம்சாரம்
இயக்குனர் பாபு ராவ் சௌகான்
தயாரிப்பாளர் வி. எஸ். ஜயர்
ஈஸ்டர்ன் பிக்சர்ஸ்
நடிப்பு பி. எஸ். ராஜா ஜயங்கார்
விமல்குமார்
பி. கே. மாதவன்
கே. தங்கவேலு
கே. கே. கிருஷ்ணவேணி
நாகரத்தினம்
விசாலக்ஸ்மி
வெளியீடு 1948
கால நீளம் .
நாடு இந்தியா
மொழி தமிழ்

சம்சாரம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு ராவ் சௌகான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஜயங்கார், விமல்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சம்சாரம்&oldid=1011471" இருந்து மீள்விக்கப்பட்டது