சமூக அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சமுக அறிவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சமூக அறிவியல் (Social sciences) என்பது உலகின் மனித நடத்தைகள் பற்றிய கல்வியாகும்.

இதனுள் பின்வருவன அடங்குகின்றன.[1]

  1. குற்றவியல் மற்றும் குற்ற நீதி இயல் (Criminology and Crimnal Justice)
  2. பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் உதவி இயல் (Victimology and Victim Assistance)
  3. மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி (Human Rights and Duties Education)
  4. மானிடவியல் (Anthropology)
  5. தொடர்பாடல் (Communication)
  6. பொருளியல் (Economics)
  7. கல்வி (Education)
  8. புவியியல் (Geography)
  9. வரலாறு (History)
  10. மொழியியல் (Linguistics)
  11. அரசியல் (Political science)
  12. உளவியல் (Psycology)
  13. சமூகவியல் (Sociology)

மேற்கோள்[தொகு]

  1. name="manoniam Sundaranar University , Tirunelveli, Tamilnadu"
"http://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_அறிவியல்&oldid=1344871" இருந்து மீள்விக்கப்பட்டது