சமித் பட்டேல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சமித் பட்டேல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சமித் பட்டேல் | |||
| பிறப்பு | 30 நவம்பர் 1984 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 5 ft 8 in (1.73 m) | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 207) | ஆகத்து 18 2008: எ ஸ்கொட்லாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 26 2008: எ இந்தியா | |||
| சட்டை இல. | 29 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | இருபதுக்கு -20 | |
| ஆட்டங்கள் | 11 | 60 | 102 | 54 |
| ஓட்டங்கள் | 116 | 3,680 | 2,092 | 1,003 |
| துடுப்பாட்ட சராசரி | 23.20 | 43.80 | 29.46 | 25.07 |
| 100கள்/50கள் | 0/0 | 9/20 | 1/10 | 0/6 |
| அதிக ஓட்டங்கள் | 31 | 176 | 114 | 84* |
| பந்து வீச்சுகள் | 340 | 5,425 | 2,664 | 787 |
| இலக்குகள் | 11 | 67 | 86 | 37 |
| பந்துவீச்சு சராசரி | 29.00 | 41.20 | 26.50 | 26.51 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | 2 | 2 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 5/41 | 6/84 | 6/13 | 3/11 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 4/– | 32/– | 26/– | 19/– |
|
அக்டோபர் 3, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
சமித் பட்டேல் (Samit Patel, பிறப்பு: நவம்பர் 30 1984), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 102 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008-ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.