சமஸ்தானம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சமஸ்தானம் | |
|---|---|
சமஸ்தானம் |
|
| இயக்குனர் | ராஜ்கபூர் |
| தயாரிப்பாளர் | எம். காஜா மைதீன் |
| நடிப்பு | சரத்குமார் சுரேஷ் கோபி அபிராமி தேவயானி கவுண்டமணி மணிவண்ணன் செந்தில் ஹரிப்ரியா வடிவுக்கரசி சபீதா ஆனந்த் |
| இசையமைப்பு | தேவா |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சமஸ்தானம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார் நடித்த இப்படத்தை ராஜ்கபூர் இயக்கினார்.