சமந்த பெர்னான்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமந்த பெர்னான்டோ (Samantha Fernando, பிறப்பு: மார்ச்சு 25 1985), இலங்கை சிலாபப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003-04 பருவ ஆண்டுகளில், இலங்கை சிலாபம் மரியன்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமந்த_பெர்னான்டோ&oldid=2217296" இலிருந்து மீள்விக்கப்பட்டது