சமண உலகம் தமிழ் (வலைத்தளம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமண உலகம் தமிழ் என்பது பல்வேறு சமண சமய தமிழ் படைப்புக்களை தொகுத்துத் தரும் ஒரு வலைத்தளம் ஆகும். இங்கு ஒலிக்கோப்பு வடிவில் தமிழ் சமண சமயப் பாடல்களும் உள்ளன.
நூற்கள் பட்டியல் [தொகு]
- நாலடியார்
- திருநூற்றந்தாதி
- குந்த குந்தர் வரலாறு
- ப்ரஸ்நோத்தர ரத்ன்மாலை
- அறனெறிச்சாரம்
- மேரு மந்தர புராணம்
- நீலகேசி
- அருங்கலச் செப்பு
- திருக்குறள்
- திருவெம்பாவை
- தோத்திரத் திரட்டு