சப் விக்னே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப் விக்னே

சப் விக்னே (Chubb Vigne, பிறப்பு: திசம்பர் 23 1868, இறப்பு: ஏப்ரல் 9 1955), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1892-1894 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

சாள்ஸ் வின்டர் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 16 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்_விக்னே&oldid=2713668" இலிருந்து மீள்விக்கப்பட்டது