சப்னில் அஸ்னோகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சப்னில் அஸ்னோகர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சப்னில் அஸ்னோகர் | |||
| பிறப்பு | 29 மார்ச்சு 1984 | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் | ஏ-தர | 20-20 | ||
| ஆட்டங்கள் | 34 | 47 | 23 | |
| ஓட்டங்கள் | 2,794 | 1,716 | 519 | |
| பந்துவீச்சு சராசரி | 47.35 | 40.85 | 22.56 | |
| 100கள்/50கள் | 7/13 | 3/14 | 0/2 | |
| அதியுயர் புள்ளி | 254* | 120* | 60 | |
| பந்துவீச்சுகள் | 126 | 38 | 0 | |
| விக்கெட்டுகள் | 1 | 0 | 0 | |
| பந்துவீச்சு சராசரி | 68.00 | – | – | |
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | – | – | |
| 10 விக்/ஆட்டம் | 0 | – | – | |
| சிறந்த பந்துவீச்சு | 1/21 | – | – | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/– | 15/– | 7/– | |
|
சூலை 31, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com |
||||
சப்னில் அஸ்னோகர் (Swapnil Asnodkar), பிறப்பு: மார்ச்சு 29 1984, இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 32, முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47, ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.