சபாபதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சபாபதி
இயக்குனர் ஏ. டி. கிருஷ்ணசாமி
ஏ. வி. மெய்யப்பன்
தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பன்
பிரஹதி பிக்சர்ஸ்
கதை கதை பம்மல் சம்பந்த முதலியார்
நடிப்பு காளி என். ரத்னம்
டி. ஆர். ராமச்சந்திரன்
கே. சாரங்கபாணி
ஹிரன்யா
பத்மா
பி. ஆர். மங்கலம்
சி. டி. ராஜகாந்தம்
இசையமைப்பு சரஸ்வதி வாத்ய கோஷ்டி
வெளியீடு திசம்பர் 14, 1941
நீளம் 15400 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

சபாபதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி மற்றும் ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

துணுக்குகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சபாபதி_(திரைப்படம்)&oldid=1713456" இருந்து மீள்விக்கப்பட்டது