சனனி ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சனனி
பிறப்பு சனனி ஐயர்
மார்ச் 31, 1989 (1989-03-31) (அகவை 25)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 2011 – தற்போது வரை

ஜனனி ஐயர் (ஆங்கிலம்: janani iyer), ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். பல தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் நன்கறியப்படுகிறார்.[1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஜனனி ஐயர் சென்னையில் ஓர் தமிழ்க்குடும்பத்தில் பிறந்தவர், அத்துடன் சென்னையிலேயே வளர்ந்தவர். சென்னை கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் கல்விகற்றார், பின்னர் கணினி அறிவியல் பொறியியலை சென்னையிலுள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கற்று முடித்தார்.[2][3]

தொழில்[தொகு]

அவரது படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார், 150 இற்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார்.[2][4] எனினும் எப்போதும் நடிகையாக கனவு கண்டதாகவும் நடிப்பினை வாழ்வின் பேரார்வமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சனனி_ஐயர்&oldid=1371022" இருந்து மீள்விக்கப்பட்டது