சந்திர கிரகணம், நவம்பர் 28, 2012
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சந்திர கிரகணம் நவம்பர் 28, 2012 |
|
|---|---|
புவியின் குறை நிழல்பகுதியில் நிலவு கடப்பதால் நிலவின் வடபகுதி மறைக்கப்படுதல். |
|
| தொடர் (மற்றும் எண்) | 145 (11 of 71) |
| காலப்பகுதி (ம:நி:நொ) | |
| குறைநிழல் | 4:35:59 |
| தொடர்பு | |
| P1 | 12:14:59 UTC |
| முழுமை | 14:32:59 UTC |
| P4 | 16:50:59 UTC |
சந்திரன் புவியின் நிழலை இராசிச்சக்கரத்தில் இடபராசியின் ஊடாகக் குறுக்கறுத்து செல்லும் மணித்தியால நகர்வு. |
|
குறைமறைப்புச் சந்திர கிரகணம் ஒன்று நவம்பர் 28, 2012 இடம்பெறுகின்றது. இது இவ்வருடத்தில் இடம்பெறும் இரண்டாவது சந்திரகிரகணம் ஆகும்.
தோற்றுதல் [தொகு]
![]()
உச்ச கிரகணத்தின் போதான சந்திரனிலிருந்தான புவியின் நிலையைக் காட்டும் அமைப்பு.