சந்திரலேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்திரலேகா
இயக்குனர் எஸ். எஸ். வாசன்
தயாரிப்பாளர் எஸ். எஸ். வாசன்
ஜெமினி
கதை கதை கே. ஜே. மகாதேவன்
கிட்டு
நைனா
கொத்தமங்கலம் சுப்பு
நடிப்பு எம். ஆர். ராதா
ரஞ்சன்
என். எஸ். கிருஷ்ணன்
எல். நாராயணராவ்
வேலாயுதம்
டி. ஆர். ராஜகுமாரி
சுந்தரிபாய்
டி. ஏ. மதுரம்
இசையமைப்பு எஸ். ராஜேஸ்வர ராவ்
வெளியீடு நாட்கள் ஏப்ரல் 9, 1948
நாடு இந்தியா
மொழி தமிழ்
நீளம் 18364 அடி

சந்திரலேகா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்