சந்திரசேகர் (தமிழ் நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்திரசேகர்
சந்திரசேகர்
பிறப்பு 1954
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம் சென்னை, தமிழ் நாடு, இந்தியா
பணி நடிப்பு
செயல்பட்ட ஆண்டுகள் 1979–தற்போது
வாழ்க்கைத் துணை ஜெகதீஸ்வரி [1]
பிள்ளைகள் சிவகர்சன்
சிவரஞ்சினி
விருதுகள் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது
2002 நண்பா நண்பா

சந்திரசேகர் (பிறப்பு 1957)[2] இந்தியத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவர் வாகை சந்திரசேகர் என்றும் அறியப்படுகிறார். 1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

திரைப்படம்[தொகு]

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

  • தெக்கத்தி பொண்ணு
  • வசந்தம்

ஒலிச்சேர்க்கை கலைஞர்[தொகு]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]