சந்திரசேகர் காட்கரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்திரசேகர் காட்கரி
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 6 64
ஓட்டங்கள் 129 3,024
துடுப்பாட்ட சராசரி 21.50 40.32
100கள்/50கள் 0/1 =7/14
அதியுயர் புள்ளி 50* 145*
பந்துவீச்சுகள் 102 3,079
விக்கெட்டுகள் - 48
பந்துவீச்சு சராசரி - 31.04
5 விக்/இன்னிங்ஸ் - 2
10 விக்/ஆட்டம் - 0
சிறந்த பந்துவீச்சு - 6/37
பிடிகள்/ஸ்டம்புகள் 6 40

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

சந்திரசேகர் வாமன் காட்கரி (Chandrasekhar Vaman Gadkari, பிப்ரவரி 3. 1928, இறப்பு சனவரி 11. 1998) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். 1953 இலிருந்து 1955 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பூனாயைச் சேர்ந்தவர் .

"http://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர்_காட்கரி&oldid=1472176" இருந்து மீள்விக்கப்பட்டது