சந்திரகாந்த் பண்டிட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சந்திரகாந்த் பண்டிட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 5 | 36 | ||
| ஓட்டங்கள் | 171 | 290 | ||
| ஓட்ட சராசரி | 24.42 | 20.71 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 39 | 33* | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 14/2 | 15/15 | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
சந்திரகாந்த் பண்டிட் (Chandrakant Pandit, பிறப்பு: செப்டம்பர் 30 1961), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1986 – 1990 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.