சந்திரகாந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்திரகாந்தம்
MoonstoneGem.jpg
பொதுவானாவை
பகுப்பு பெல்ட்ஸ்பார் வகை
இனங்காணல்
நிறம் நீலம், சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, பழுப்பு உள்ளிட்ட பல நிறங்கள்
முறிவு சமமற்றது முதல் சங்குருவானது
மோவின் அளவுகோல் வலிமை 6.0
மிளிர்வு பால் நூரை போன்ற அமைப்பு
கீற்றுவண்ணம் வெள்ளை
ஒப்படர்த்தி 2.61

சந்திரகாந்தம் அல்லது நிலாக்கல் அல்லது நிலவுக்கல் (Moonstone) என்பது சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட் கொண்ட, வேதியியல் வாய்ப்பாடு (Na,K)AlSi3O8 உடைய கனிமம் ஆகும்.

சொல்லியல்[தொகு]

வேறுபட்ட பெல்ட்ஸ்பார் உள்ளடக்க அடுக்கிலிருந்து தெறிக்கும் ஒளியினால் ஏற்படும் தோற்றத் தாக்கம் அல்லது மின்னொளியினால் இதனுடைய பெயர் உருவாகியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்தம்&oldid=1370645" இருந்து மீள்விக்கப்பட்டது