சந்தமாமா (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்தமாமா
இயக்குனர் ராதாகிருஷ்ணன்
தயாரிப்பாளர் முரளி
நடிப்பு கருணாஸ்
சுவேதா பிரசாத்
ஹரிஸ் கல்யாண்
இசையமைப்பு சிறீகாந்த் தேவா
ஒளிப்பதிவு ஆனந்த குட்டன்
வெளியீடு மார்ச் 1, 2013 (2013-03-01)
நாடு இந்தியா
மொழி தமிழ்


சந்தமாமா 2013-ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கியிருந்தார். இதில் கருணாஸ், சுவேதா, ஹரிஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]