சத்யபால் சிங் சைனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யபால் சிங் என்ற பெயரில் இன்னொருவர் உள்ளார்.

சத்யபால் சிங் சைனி என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக உள்ளார். இவர் 1973-ஆம் ஆண்டு சூலை ஐந்தாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யபால்_சிங்_சைனி&oldid=3480427" இலிருந்து மீள்விக்கப்பட்டது