சத்துப்பொருள் விபர அட்டவணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A sample nutrition facts label with instructions from the US FDA. [1]

ஒரு குறிப்பிட்ட அளவு உணவு பொருளில் உள்ள சத்துப்பொருள் விபரங்களை (nutriental facts) சத்துப்பொருள் விபர அட்டவணை விபரிக்கும். கனடாவிலும் அமெரிக்காவிலும் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுகளுக்கு இந்த விபரங்களை தருவது உற்பத்தியாளர்களின் கடமையாகும்.