சத்திநாதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்திநாதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 119 எண்ணுள்ள பாடல்.

  • பாடல் சொல்லும் செய்தி
தலைவி தன்னை வருத்தியது எப்படி என்பதைத் தலைவன் தன் பாங்கனிடம் சொல்கிறான்.

சிறிய பாப்புக் குட்டி பெரிய காட்டு யானையை எப்படி வருத்துமோ அப்படித்தான் அவள் என்னை அணங்கினாள் என்கிறான்.

  • அணங்குதல் = அச்சம் கொள்ளும்படி வருத்துதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திநாதனார்&oldid=2718032" இலிருந்து மீள்விக்கப்பட்டது