சதுரங்கபட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சதுரங்கபட்டினம்

சத்ராஸ்

—  நகரம்  —
சதுரங்கபட்டினம்
இருப்பிடம்: சதுரங்கபட்டினம்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 12°31′30″N 80°9′44″E / 12.525, 80.16222அமைவு: 12°31′30″N 80°9′44″E / 12.525, 80.16222
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்
அருகாமை நகரம் காஞ்சிபுரம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


சதுரங்கபட்டினம் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையின் தெற்கே 70கிமி தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

தற்போதுள்ள இந்த கடலோர நகரத்தை, 17ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டினர் நிறுவினர். அவர்களால் வாணிபத்திற்காக அமைக்கப்பட்ட பெரிய கோட்டை ஒன்று மிக பெரிய தானிய கிடங்குகள், பாசறைகள் மற்றும் பல அறைகள் இன்றும் காணப்படுகிறது. பெரிய மதில்களைக் கொண்டிருந்த இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் 1818 ஆம் ஆண்டு கைப்பற்றினர். தற்போது, இந்த கோட்டை இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோட்டையில் உள்ள பீரங்கி

அண்மையில், இதன் அண்டை ஊரான கல்பாக்கத்தின் சென்னை அணுமின் நிலையம், மற்றும் இந்திரா காந்தி அணுவாராய்ச்சி மையம் ஆகியவற்றால், இந்த ஊர் பெயர் பெற்றுள்ளது.

காட்சியகம்[தொகு]

சதுரங்க பட்டினக் கோட்டையில், பல ஓவியங்களும், அழகிய வேலைப்பாடுகளுடைய சமாதிகளும், ஸ்தூபங்களும் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கபட்டினம்&oldid=1688546" இருந்து மீள்விக்கப்பட்டது