சண்டிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சண்டீகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சண்டிகர்
அழகிய நகரம்
—  ஒன்றியப் பகுதி  —
திறந்த கை நடுகல்
சண்டிகர்
இருப்பிடம்: சண்டிகர்
அமைவிடம் 30°45′N 76°47′E / 30.75, 76.78அமைவு: 30°45′N 76°47′E / 30.75, 76.78
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
பிரதேசம் சண்டிகர்
மாவட்டங்கள் 1
நிறுவப்பட்ட நாள் 1966
தலைநகரம் சண்டிகர்
மிகப்பெரிய நகரம் சண்டிகர்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,00,635[1] (2001)

7,900 /km2 (20 /sq mi)

மொழிகள் பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

114 கிமீ2 (44 சதுர மைல்)

350 மீட்டர்கள்s (1 அடி)

' சண்டிகர்' இந்தியாவில் உள்ள நகராகும். இது பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இது எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பிரதேசமாக்கப்பட்டது.

மக்கள் [தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [2]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 900,635 100%
இந்து சமயத்தவர் 707,978 78.61%
இசுலாமியர் 35,548 3.95%
கிறித்தவர் 7,627 0.85%
சீக்கியர் 145,175 16.12%
பௌத்தர் 1,332 0.15%
சமணர் 2,592 0.29%
ஏனைய 257 0.03%
குறிப்பிடாதோர் 126 0.01%

முக்கிய இடங்கள் [தொகு]


மேற்கோள்கள் [தொகு]

  1. Census India
  2. Census of india , 2001
"http://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிகர்&oldid=1371838" இருந்து மீள்விக்கப்பட்டது