சண்டிலிப்பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சண்டிலிப்பாய் அல்லது சண்டிருப்பாய் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய்ப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். சண்டிலிப்பாய்ப் பிரதேசச் செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இவ்வூர் விளங்குகிறது. இவ்வூரின் வடக்கு எல்லையில் பெரியவிளானும், கிழக்கு எல்லையில் மாசியப்பிட்டி, கந்தரோடை, சங்குவேலி ஆகிய ஊர்களும், தெற்கில் மானிப்பாயும், மேற்கில் சங்கானை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் சண்டிலிப்பாய் வடக்கு, சண்டிலிப்பாய் மத்தி, சண்டிலிப்பாய் மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

[தொகு] இங்குள்ள கோயில்கள்

[தொகு] பாடசாலைகள்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிலிப்பாய்&oldid=923883" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி