சட்ட மறுப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சட்ட மறுப்பு என்பது வெளிப்படையாக நிலைப்பாடக ஒரு நாட்டில் வழங்கும் சில சட்டங்களுக்கு கட்டுப்பட மறுப்பதாகும். சட்ட மறுப்பு என்ற எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஓர் அறப் போர் வடிவமாகவே கருதப்படுகிறது. காந்தி பிரித்தானியாவின் காலனித்துவ சட்டங்கள் சிலவற்றை மறுத்தது, ரோசா பாக்ஸ் அமெரிக்க இன்வாத சட்டங்களை மறுத்தது ஆகியவை சட்ட மறுப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.