சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் | |
|---|---|
| நிறுவப்பட்டது | 2000 |
| அதிகார எல்லை | இந்தியா |
| அமைவிடம் | பிலாசுப்பூர் (சத்தீசுகர்) |
| நியமன முறை | தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர். |
| அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்பு |
| தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்திய உச்ச நீதிமன்றம் |
| நீதியரசர் பதவிக்காலம் | 62 அகவை வரை |
| இருக்கைகள் எண்ணிக்கை | 18 |
| வலைத்தளம் | http://www.cghighcourt.nic.in/ |
| தலைமை நீதிபதி | |
| தற்போதைய | யதின்திரா சிங் |
| முதல் | 23-10-2012 |
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் மிகவும் புதிய , சமீபத்தில் துவங்கப்பட்ட உயர் நீதிமன்றமாகும். இந்த நீதிமன்றம் ஜனவரி 11,2000 அன்று மத்திய பிரதேச மறு சீரமைப்பு சட்டம், 2000 த்தின் படி துவங்கப்பட்டது. இதன் நீதிபரிபாலணம் சட்டீஸ்கர் மாநிலத்தை உள்ளடக்கியது.
இந்த நீதிமன்றம் பிலாஸ்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது.