சட்டர்டே நைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சட்டர்டே நைட் (Saturday Knight, பிறப்பு: திசம்பர் 16 1885, இறப்பு: சூலை 1 1946), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் மாகாண அளவில் ரக்பி கால்பந்தும் விளையாடியுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சட்டர்டே_நைட்&oldid=1382673" இருந்து மீள்விக்கப்பட்டது