சட்டம் என் கையில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சட்டம் என் கையில்
திரைப்பட விளம்பர சுவரொட்டி
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புடி. என். பாலு
(பாலு சினி ஆர்ட்ஸ்)
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
சுருளி ராஜன்
சத்யராஜ்
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுசூலை 14, 1978 (1978-07-14)
நீளம்3998 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சட்டம் என் கையில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சத்யராஜ் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தை இந்தி மொழியில் 1982 ஆண்டில் இயக்குனர் டி. ராமராவ் ஏ தோ கமால் ஹோகயா (yeh To Kamaal Ho Gaya) எனும் பெயரில் கமல்ஹாசன், பூனம் தில்லான் ஆகியோரை வைத்து மீண்டும் படமாக்கினார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் கண்ணதாசன் அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் நீளம் (நி:வி)
1 "ஆழகடலில்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி 4:08
2 "சொர்கம் மதுவிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:34
3 "ஒரே இடம்" பி. சுசீலா 4:40
4 "கடை தேங்காயோ" மலேசியா வாசுதேவன் 4:35
5 "மேரா நாம் அப்துல்லா" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:10

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டம்_என்_கையில்&oldid=3319544" இலிருந்து மீள்விக்கப்பட்டது