சஞ்சை மஞ்ச்ரேக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சஞ்சை மஞ்ச்ரேக்கர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வுத் துடுப்பாட்டம் | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 37 | 74 | ||
| ஓட்டங்கள் | 2043 | 1994 | ||
| ஓட்ட சராசரி | 37.14 | 33.23 | ||
| 100கள்/50கள் | 4/9 | 1/15 | ||
| அதியுயர் புள்ளி | 218 | 105 | ||
| பந்து பரிமாற்றங்கள் | 2.5 | 1.2 | ||
| விக்கெட்டுகள் | 0 | 1 | ||
| பந்துவீச்சு சராசரி | n/a | 7.5 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 0/4 | 1/2 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 25/1 | 23/0 | ||
|
டிசம்பர் 8, 2005 தரவுப்படி மூலம்: [1] |
||||
சஞ்சை மஞ்ச்ரேக்கர் (Sanjay Manjrekar, संजय विजय मांजरेकर பிறப்பு: சூலை 12. 1965), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 74 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1987–1997 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்..