சஞ்சீவ் சர்மா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சஞ்சீவ் சர்மா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 2 | 23 | ||
| ஓட்டங்கள் | 56 | 80 | ||
| ஓட்ட சராசரி | 28.00 | 10.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 38 | 28 | ||
| பந்துவீச்சுகள் | 414 | 979 | ||
| விக்கெட்டுகள் | 6 | 22 | ||
| பந்துவீச்சு சராசரி | 41.16 | 36.95 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/37 | 5/26 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | 7/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
சஞ்சீவ் சர்மா (Sanjeev Sharma, பிறப்பு: ஆகத்து 25 1965), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1988 – 1990 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.