சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் | |
|---|---|
| நாடு | இந்தியா |
| இடம் | பிர்சிங்புர், உமாரியா மாவட்டம் , மத்திய பிரதேசம் (மாநிலம்). |
| நிலை | செயல்பாட்டிலுள்ளது |
| இயங்கத் துவங்கிய தேதி | 1993 |
| இயக்குபவர் | மத்திய பிரதேச மின் உற்பத்தி கம்பெனி லிமிடெட் |
| மின் நிலைய தகவல் | |
| முதன்மை எரிபொருள் | நிலக்கரி |
| உற்பத்தி பிரிவுகள் | 5 |
| மின் உற்பத்தி விவரம் | |
| நிறுவப்பட்ட ஆற்றலளவு | 1340.00 மெகாவாட் |
|
Source:http://mppgenco.nic.in |
|
சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் பிர்சிங்புர் இரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. இது உமாரியா மாவட்டம், மத்திய பிரதேசம், இந்தியாவில் அமைந்துள்ளது. இது மத்திய பிரதேச மின் உற்பத்தி கம்பெனி லிமிடெடின் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம்.
பொருளடக்கம் |
மின் நிலையம் [தொகு]
சஞ்சய் காந்தி அனல்மின் நிலையத்தின் நிறுவப்பட்ட கொள்ளளவு 1340.00 மெகவாட். முதல் பிரிவு மார்ச், 1993ல் ஆரம்பிக்கப்பட்டது.[1] 1810 ஹெக்டேர்கள் பரப்புடைய ஜோகிலா அணையில் இருந்து இந்த மின் நிலையத்திற்கு தேவையான நீர் எடுத்துவரப்படுகிறது. தென்கிழக்கு நிலக்கரி புலங்கலிருந்து தொடர்வண்டி மூலம் நிலக்கரி இந்த மின்நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
Installed capacity [தொகு]
| நிலை | தொகுதி எண் | நிறுவப்பட்ட கொள்ளளவு (MW) | ஆரம்பிக்கப்பட்ட தேதி | நிலைமை |
|---|---|---|---|---|
| முதலாவது | 1 | 210 | மார்ச்,1993 | செயல்பாட்டிலுள்ளது |
| முதலாவது | 2 | 210 | மார்ச்,1994 | செயல்பாட்டிலுள்ளது |
| இரண்டாம் | 3 | 210 | பெப்ரவரி, 1999 | செயல்பாட்டிலுள்ளது |
| இரண்டாம் | 4 | 210 | நவம்பர், 1999 | செயல்பாட்டிலுள்ளது |
| மூன்றாம் | 5 | 500 | ஜூன், 2007 | செயல்பாட்டிலுள்ளது |
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Sanjay Gandhi Thermal Power Plant". M.P.Power Generation Company Limited..