சஜீவ டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஜீவ டி சில்வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 8 38
ஓட்டங்கள் 65 39
மட்டையாட்ட சராசரி 9.28 6.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 27 13*
வீசிய பந்துகள் 1585 1619
வீழ்த்தல்கள் 16 52
பந்துவீச்சு சராசரி 55.56 25.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/85 3/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 12/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

குருனாகலகே சஜீவ சானக டி சில்வா (Karunakalage Sajeewa Chanaka de Silva , பிறப்பு: சனவரி 11. 1971), இலங்கை அணியின் அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜீவ_டி_சில்வா&oldid=2719720" இலிருந்து மீள்விக்கப்பட்டது