சசிகுமார் (இயக்குனர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சசிக்குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சசிகுமார் | |
|---|---|
| பணி | இயக்குனர், தயாரிப்பாளர் |
சசிகுமார், தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள் [தொகு]
- சுப்பிரமணியபுரம் (2008)
- ஈசன் (2010)
தயாரித்த திரைப்படங்கள் [தொகு]
| வருடம் | திரைப்படம் | மொழி | மேலும் விவரம் |
|---|---|---|---|
| 2008 | சுப்பிரமணியபுரம் | தமிழ் | சிறந்த படத்துக்கான ஃபில்ம்பேர் விருது சிறந்த படத்துக்கான விஜய் விருது Nominated, Vijay Award for Favourite Film |
| 2009 | பசங்க | தமிழ் | சிறந்த படத்துக்கான விஜுஅய் விருதுக்காகப் பரிந்துரைப்பு |
நடித்த திரைப்படங்கள் [தொகு]
| வருடம் | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2008 | சுப்பிரமணியபுரம் | பரமன் | தமிழ் | |
| 2009 | நாடோடிகள் | கருணா | தமிழ் | |
| 2010 | சம்போ சிவ சம்போ | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
| 2010 | போராளி | இளங்குமரன் | தமிழ் | |
| 2012 | சுந்தர பாண்டியன் | சுந்தர பாண்டியன் | தமிழ் |