சசிகலா சிரிவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசிகலா சிரிவர்தன
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 54
ஓட்டங்கள் 975
மட்டையாட்ட சராசரி 19.89
100கள்/50கள் 0/4
அதியுயர் ஓட்டம் 67
வீசிய பந்துகள் 2434
வீழ்த்தல்கள் 62
பந்துவீச்சு சராசரி 22.51
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 4/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
23/-
மூலம்: [1], சூன் 25 2011

சசிகலா சிரிவர்தன (Shashikala Siriwardene, பிறப்பு: பிப்ரவரி 14 1985), இலங்கை பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2011 ஆண்டுகளில் இலங்கை பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகலா_சிரிவர்தன&oldid=2719640" இலிருந்து மீள்விக்கப்பட்டது